துதிப் பாடல்கள்

உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு

Unnaith Thedi Vandha Yesuvukku

உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு

நீ நன்றி சொல்லு மகனே மகளே - 2

நீ நன்றி சொல்லி வாழ்ந்து வந்தாள்

நலம் கிடைக்கும் வாழ்விலே - 2

மண்ணின் மீது பிறந்து வளர்ந்தாய்

பாவம் என்னும் சேற்றில் புரண்டாய் - 2

உன்னை மீட்கவே பாடுகள் பட்டார்

உனக்காகவே ஜீவன் தந்தார் - 2

உண்மையுள்ள நெஞ்சு உடையவர்

உறுதியாய் உன்னை காப்பார் - 2

வல்லமையில் வாக்களித்த

அவர் வசனத்தை நிறைவேற்றுவார் - 2

நீதி என்னும் செங்கோலை உடையவர்

நிச்சயம் நியாயம் தீர்ப்பார் - 2

அந்த நாட்களில் தப்பித்துக்கொள்ள

அண்டியிடுவாய் அவர் பாதையே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு