துதிப் பாடல்கள்

உன்னில் நற்கிரியை

Unnil Narkiriyai

உன்னில் நற்கிரியை தொடங்கினவர்

உன்னை இறுதிவரை நடத்திடுவார்

கலங்காதே! திகையாதே!

கரம்பிடித்து நடத்திடுவார்-3

சோதனை, வேதனைகள், வரட்டுமே!

சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே!

கலங்காதே! திகையாதே!

கரம்பிடித்து நடத்திடுவார்-2

சத்துரு வெள்ளம் போல வரட்டுமே!

சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே!

கலங்காதே! திகையாதே!

கரம்பிடித்து நடத்திடுவார்-2

சுகவீனம், பெலவீனம் வரட்டுமே!

யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே!

கலங்காதே! திகையாதே!

கரம்பிடித்து நடத்திடுவார்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு