துதிப் பாடல்கள்

உயிரே உறவே உமக்கே ஆராதனை

Uyirae Uravae Umakke Aaraadhanai

உயிரே உறவே உமக்கே ஆராதனை

வாழ்நாளெல்லாம் துதிப்பேன்

உயிருள்ளவரை துதிப்பேன்

உயிரோடு எழுந்தீர் உலகத்தை ஜெயித்தீர்

என் மீட்பர் உயிரோடுண்டு

தூக்கினீர் என்னை புழுதியில்

உம் இரத்தத்தால் என்னை கழுவினீர்

பிரபுக்களோடும் இராஜக்களோடும்

அமர்த்தி மகிழ்கின்றீரே

தாழ்வில் என்னை நினைத்தீரே

தயவாய் என்னை உயர்த்தினீர்

உயிரோடிருந்து உலகம் ஜெயித்து

உம்மை உயர்த்திடுவேன்

உம்மாலே சேனைக்குள் பாய்கின்றேன்

உம்மாலே மதிலை தாண்டினேன்

கரங்கள் உயர்த்தி கண்முன் நிறுத்தி

கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு