துதிப் பாடல்கள்

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே

Uyirodu Ezhundhavar Nam Devanae

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே

பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே

ஜெயித்தார் மரணம் ஜெயித்தார்

உயிர்த்தார்உயிரோடெழுந்தார்

கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட

சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே

வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட

நோய்களை தீர்த்திடவீரமாய் எழுந்தாரே

புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட

அபிஷேகம் செய்பவர்மகிமையாய்எழுந்தாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு