துதிப் பாடல்கள்

உயிரோடு கலந்தவரே

Uyirodu Kalandhavarae

உயிரோடு கலந்தவரே

என்னில் உறவாக வந்தவரே - என் -2

முற்றிலுமாய் அற்பணித்தென் -2

ஏற்றுக்கொள்ளும் அய்யனே -2

1.என் பேச்சும் என் மூச்சும் என் நினைவும்

எல்லாம் நீராக வேண்டும் -2

பூமியில் வாழ்கின்ற நாளெல்லாம் -2

உமக்காக வாழ வேண்டும் - இனி -2

2.உமக்கு உகந்த கனியை

நாள்தோறும் கொடுக்க வேண்டும்-2

நீர் விரும்பும் நல்ல மரமாய் -2

நாள்தோறும் வளர வேண்டும்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு