வா -வா - நீ பாவி இன்று வா வா - நீ பாவி வி
இன்று இரட்சகர் இயேசுவண்டை -2
உன் பாவம் போக்கிடவே ஆவலாய் நிற்கிறாரே -2
1.பாவம் அனைத்தும் போக்கி
சாபம் அனைத்தும் நீக்கி -2
உன்னைத்தான் மீட்டிடவே ஆவலாய் நிற்கிறாரே -2
2. உன்னை பரிசுத்தம் செய்ய - 2
பரிசுத்தர் இரத்தமதை -2
சிந்தினார் பார் உனக்காய் பாவியே வந்திடுவாய் -2
3. அன்னியனாம் உன்னையே
சொந்தமதாக்கிடவே -2
அன்பராம் இயேசு தேவன் ஆவலாய் நிற்கிறாரே -2
4. அவர் பிள்ளையாக நீயும் -2 அவனியில் ஜீவித்திட -2
அவர் ஆசீர்வாதத்தினால் நிறைந்து நீ வாழ்ந்திடவும் -2
5. பரலோகின் பாக்கியமதை -2 பாவி உனக்களித்து
பாரினில் பாதுகாத்து பரலோகில் சேர்த்திடவே -2