வானத்தில் வருவோர் இயேசு
தூதர் சேனை உடனே
பாரில் உள்ள பரிசுத்தவான்களை
பரலோகம் கொண்டு சேர்க்
பூமியிலே - நிந்தனையே
உன் மத்தியினிலே - வேதனையே
இயேசுவுக்காய் அடிபட்டாயே
நேசருக்காய் நீ அழுதாயே (வானத்தில்
ஊழியம் செய்ததினால்
சோதனைகள் அதிகமே
சுவிசேஷம் சொன்னதினால்
வினை துன்பம் (வானத்தில்
பரலோகம் பளிங்கு கல்
நீ நடக்கும் பாதையே -தங்கம்
கோமேதகம் இந்திர நீலம்
படிகை பச்சை உன் காலடியில் (வானத்தில்