துதிப் பாடல்கள்

வானில் தூதர் பாடிட

Vaanil Thoodhar Paadida

வானில் தூதர் பாடிட

பாரில் பிறந்தாரே

வானில் தூதர் போற்றிட

பரமன் உதித்தாரே - 2

இதுவரை யாரும் கண்டிராத

ஒரு நட்சத்திரம் உதித்ததே

இதுவரை யாரும் கண்டிராத

ஒரு அழகும் பிறந்தாரே - 2

1. இருளில் உள்ள மனிதரை

வெளிச்சம் சேர்க்கவே

இருளில் உள்ள மாந்தரை

நித்தியம் சேர்க்கவே - 2

2. பாவத்தில் வாழும் (மாளும்)

மனிதரை பரிசுத்தமாக்கவே

பாவத்தில் வாழும் (மாளும்) மாந்தரை

பரலோகம் சேர்க்கவே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு