வாரும் வாரும் வாரும் எங்கள் பரிசுத்தரே
வல்லமையை ஊற்றிட இறங்கிடுமே - உம்
1, எலியா அழைக்கையில் இறங்கி வந்தீர் - 2
அக்கினி மையமாய் இறங்கினீரே
அக்கினி மையமாய் இறங்கிடுமே
2, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அழைக்கையிலே - 2
தேவ மகிமையாய் உலாவினீரே
தேவ மகிமையாய் உலாவனீரே
3, அப்போஸ்தலர் ஒன்றுபட்டு அழைக்கையிலே - 2
பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே