துதிப் பாடல்கள்

வணங்கி நம் தேவனை வாழ்த்தி பாடுவோம்

Vanangi Nam Devanai Vaazhthi Paaduvom

வணங்கி நம் தேவனை வாழ்த்தி பாடுவோம்

துதித்து நம் நேசரை உயர்த்தி பாடுவோம்

வாழ்த்தி பாடுவோம் துதித்து பாடுவோம்

உயர்த்தி பாடுவோம் போற்றி பாடுவோம்

1, எங்கும் நிறைந்தவரை வணங்கி வாழ்த்திடுவோம் - 2

சர்வவல்ல தேவனையே துதித்து உயர்த்திடுவோம் - 2

2, பார்த்துக் கொள்பவரை வணங்கி வாழ்த்திடுவோம் - 2

ஜெயக்கொடியானவரை துதித்து உயர்த்திடுவோம் - 2

3, நீதியின் கர்த்தரையே வணங்கி வாழ்த்திடுவோம் - 2

சேனையின் தேவனையே துதித்து உயர்த்திடுவோம் - 2

4, சமூக மளிப்பவரை வணங்கி வாழ்த்திடுவோம் - 2

உன்னத தேவனையே துதித்து உயர்த்திடுவோம் - 2

5, சமாதானம் தந்தவரை வணங்கி வாழ்த்திடுவோம் - 2

நம்மோடு இருப்பவரை துதித்து உயர்த்திடுவோம் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு