வருகையிலும் ஆசீர்வதிக்க படுவாய் - நீ
போகையிலும் ஆசீர்வதிக்கப்படுவாய் - 2
சத்தித்திற்கு செவிகொடு
வார்த்தைக்கு கீழ்படி - 2
வல்லவராம் கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் (2)
உனக்கு கொடுக்கும் தேசத்திலே (வீட்டிலே, சபையிலே) ஆசீர்வதிப்பார்
பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார் - 2
மகிமையின் மேகமாய் உன்மேல் தங்குவார்
உலக ஜனம் அதைக் கண்டு பயப்படுவார்கள் (2) - சத்த
கற்பகனி மிருக ஜீவன் நிலத்தின் பலனிலும்
பரிபூரண நன்மை உண்டாக செய்வார் - 2
கடன் கொடுக்கும் கரமாக உன்னை மாற்றுவார்
வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் - 2 - சத்த
எதிராக எழும்பும் உன் சத்துருக்களை
உன்னைக் கொண்டு முறியடிக்க ஒப்புக்கொடுப்பார் - 2
உனக்கெதிராய் வரும் வழியோ ஒன்றாயிருக்கும்
ஏழு வழியாக ஓடிப்போவார்கள் -2 - சத்த