வேதம் வேதம் சத்திய
வேதம் வேதம்
ஆதியிலே உள்ளவார்த்தை
நீரே நீரே
வார்த்தையான தேவன் தேவன்
நீரே நீரே - 2
1. உம்முடைய வேதம்
கால்களுக்கு தீபம்
என்னை வழி நடத்தும்
வாழவைக்கும் - 2
உமது வேதத்தில் உள்ள
அதிசயம் பார்க்கவே
என் கண்களை திறந்திடும்
என் கண்களை திறந்திடும் - 2
2. சோர்ந்து நிற்கும் நேரம்
வேத வார்த்தை போதும்
குறையாவும் தீர்க்கும்
குணமாக்கும் - 2
3. உம்முடைய தாகம்
வேதம் நிறை வேறவேண்டும்
நிறைவேற்றுவேன் நான்
என்னை மாற்றும் - 2
ஆதியிலே உள்ள வார்த்தை நீரே நீரே நீரே
வார்த்தையான தேவன் தேவன் நீரே நீரே