துதிப் பாடல்கள்

விரிந்த வானமும் மின்னும்

Virindha Vaanamum Minnum

விரிந்த வானமும் மின்னும் நட்சத்திரம்

அன்பான விலங்குகள் அழகு - 2

மண்ணினால் மனிதனை படைத்தது அழகு

மாறாத இயேசு என்றும் அழகு - 2

அழகானவர் படைத்த இந்த உலகம் அழகு

அகிலம் ஆள்பவர் படைத்த எல்லாம் அழகு

ஓ... அழகோ அழகு அழகே அழகே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு