விழித்திரு விழித்திரு மகனே மகளே
என் இயேசு வரப்போகிறார் - 2
இனி காலம் செல்லாது விழித்து காத்திரு
1. மேகத்தின் மீதினில் தூதர்கள் கூழ்ந்திட வரப்போகிறார்
கடைசி எக்காளம் தொனித்திடும் நேரம் வரப்போகிறார் - 2
இனி காலம் செல்லாது விழித்து காத்திரு
நதியும் பாயும் தேசங்கள் அதிரும்
கடலலை எழும்பும் காற்றும் வீசும் - 2
2. இயேசுவுக்காக காத்திருப்போர் மகிழ்வார்கள்
ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாகி மறைவார்கள்
இனி காலம் செல்லாது விழித்து காத்திரு
யுத்தங்கள் எழும்பும் கொள்ளை நோய் பரவும்
பஞ்சங்கள் உண்டாகும் பூமி அதிரும்