துதிப் பாடல்கள்

யார் இந்த மகிமையின் இராஜா

Yaar Indha Magimaiyin Iraajaa

யார் இந்த மகிமையின் இராஜா

அவர் இயேசு கிருஸ்து தானே

யார் இந்த மகிமையின் இராஜா

அவர் சேனைகளின் கர்த்தராம்

மகிமையான தெய்வம் மாராத நல் மேய்ப்பரே

சாவை வென்றவர் ஜீவிக்கின்றவர்

வருவேன் என்பவர் மகிமையின் இராஜா

வாசல்களே உங்கள் தலைகளைல்லாம்

அவருக்கு முன்பாக உயர்துங்கள்

கதவுகளே உயருங்கள்

மகிமையின் இராஜா பிரவேசிப்பார் - 2

இதயங்களெல்லாம் தண்ணீரைப் போல

அவருக்கு முன்பாக ஊற்றுங்கள்

உதடுகளும் முழங்கால்களும்

மகிமையின் இராஜா முன் முடங்குவோம் - 2

கைகளில் சுத்தமுள்ள மனிதனாயும்

பொய்யாய் ஆணையிடாத நபர்களாயும்

ஆசீர்வதிப்பார் மகிமையின் இராஜா

இரட்சிப்பின் நீதியை தருவார் – 3

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு