துதிப் பாடல்கள்

இயேசு அல்லால் யார் உண்டு

Yesu Allaal Yaar Undu

இயேசு அல்லால் யார் உண்டு எனக்கு

இந்த உலகத்தில்

இயேசு அல்லால் யார் தான் உண்டு

என்னை அழைத்தார் இயேசு

என் பாவங்கள் நீக்கினார் இயேசு

ஆவியை பொழிந்தார் இயேசு

என்னை மறுரூபமாக்கினார் இயேசு

தழும்புகள் ஏற்றார் இயேசு

என் நோய்களை சுமந்தார் இயேசு

எனக்கு ஆறுதல் இயேசு

என் நம்பிக்கை அடைக்கலம் இயேசு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு