துதிப் பாடல்கள்

இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்

Yesu En Devan Yesu En Jeevan

1. இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்

என்றும் என் தந்தை இயேசுவே ன் -2

இயேசு என் நண்பர் இயேசு என் இன்பர்

என்றும் என் அன்பர் இயேசுவே ன்பர் -2

2. இயேசு என் மீட்பர் இயேசு என் மேய்ப்பர்

என்றும் என் சொந்தர் இயேசுவே -2

இயேசு என் அதிபர் இயேசு என் தலைவர்

என்றும் என் துணைவர் இயேசுவே -2

3. இயேசு என் பெலன் இயேசு என் கோட்டை

என்றும் என் ரட்சகர் இயேசுவே -2

இயேசு என் கீதம் இயேசு என் துதி

என்றும் என் மகிமை இயேசுவே -2

4. அதிசய தேவன் அற்புத நாதன்

கர்த்தாதி கர்த்தா இயேசுவே -2

பரிசுத்த தேவன் பரலோக நாதன்

ராஜாதி ராஜா இயேசுவே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு