இயேசு எந்தன் வாயில் பாடலானார் - 2
பாவி எனக்காய் பிறந்தாரே
பாவம் எல்லாம் போக்கிடவே - 2
1. பெத்லகேமில் மாட்டுத் தொழுவமதில் - 2
சாஸ்திரிகள் பணிந்திட பிறந்தார்
தூதர் போற்றிட மண்ணில் உதித்தார் - 2
2. கன்னியின் வயிற்றில் மனிதனாக அல்ல - 2
மன்னவனாக பிறந்தாரே
மானிடரின் பாவம் தீர்க்க - 2
3. சிலுவைச் சுமந்து கொல்கொதாவிலே - 2
பாவி எனக்காய் பலியானார்
பாவ சாபங்கள் நீக்கிடவே - 2