துதிப் பாடல்கள்

இயேசு நமக்கு போதுமே

Yesu Namakku Podhumae

இயேசு நமக்கு போதுமே

அவர் வாசனை நம்மில் வீசுமே

அல்லேலுயா நாமும் பாடலாம்

அனந்தத்தில் தினமும் மகிழலாம் -இயேசு நமக்கு

1. துனங்களை நீக்குவார் நம்

துயரங்களை போக்குவார்

வல்லமையான தேவன் அவர்

நம்மை வாலாக்காமல் தலையாக்குவார்

2. அழைத்தவர் உண்மை உள்ளவர்

அவர் அப்படியே நம்மை நடத்துவார்

ஆறுதலின் தேவன் அவர்

அற்புதங்கள் நமக்கு செய்திடுவார் -இயேசு நமக்கு

3. காக்கின்ற தேவன் அவர்

கடைசி வரை காத்திடுவார்

கலங்காமல் நம்மை நடத்துவார்

கிருபையால் தினம் நிரப்பிடுவார் -இயேசு நமக்கு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு