துதிப் பாடல்கள்

இயேசு பாரனை துதிப்பேன்

Yesu Paaranai Thudhippen

இயேசு பரனை துதிப்பேன் நித்தமும்

அவர் பணி செய்திடுவேன்

உமக்கு நிகராக ஒன்று இங்கு இல்லையே

இயேசு துதித்திடுவேன் -2

(உம்மை நம்பின எனக்கு குறைவோன்றும் இல்லையே)

இயேசு பாரனே துதிப்பேன்

1. என் பாவம் போக்க

சிலுவையை சுமந்தீர்-2

உம்மை துதித்திடுவேன் -2

2. உம்மை அல்லால் வேறு

தெய்வம் இங்கு இல்லையே -2

உம்மை துதித்திடுவேன் - 2

3. எந்தனை மீட்க

உம்மையே தந்தீர் - 2

உம்மை துதித்திடுவேன் - 2

4. நான் செய்த பாவம்

உந்தன் பாதம் காயம் - 2

என்னையும் மன்னித்திரே

உயர்த்தி வைத்தீரே

பரனே பரனே

பரனே பரம்பொருளே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு