துதிப் பாடல்கள்

இயேசு சிலுவையிலே

Yesu Siluvaiyilae

இயேசு சிலுவையிலே

உனக்காகவே மரித்தார் - (2)

உன்னை மீட்டிடவே அவர்

ஜீவபலியானார்

வாழ்வின் வசந்தங்கள்

வாடி வதங்கி விடும் வல்லை

வல்ல இயேசுவினால்

உன் வாழ்வு மலர்ந்துவிடும்

நெஞ்சமே அஞ்சிடாதே

தஞ்சம் இயேசு உண்டு

அவரில் நிலைத்திருந்தால்

உன் வாழ்வு மலர்ந்துவிடும்

கலங்கும் உள்ளங்கள்

கலங்காது காத்திடுவார் - (2)

கர்த்தர் இயேசுவினால் - உன்

வாழ்வு மலர்ந்துவிடும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு