இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை
உந்தன் குரலைக் கேட்டு உன்னை மீட்டு
வானகம் சேர்க்கும் தேவனவர்
வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடரா அணையா ஒளியாய் ( 2 )
வந்தார் மாபரன் இயேசு உயிர்
தந்துன்னை மிட்டார் இயேசு கல்வாரி சிகரமதில்
பாவிகள் நம்மை மீட்கவே உலகில்
ஆதவனாய் உயிர்த்தெழுந்தார் ( 2 )
போதனைகள் பல தந்து நம்மை
வேதனையை விட்டு எழச் செய்தார் - கல்வாரி சிகரமதில்