துதிப் பாடல்கள்

இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதே

Yesusaami Sollum Podhu Ellaamae Nadakkudhae

இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதே

அவர் வல்லமையின் வார்த்தையாலே வனாந்திரம் அதிருதே (3)

இயேசு சாமி சொல்லும் போது எல்லாமே நடக்குமே

சொல்ல சொல்ல ஆகுமே, கட்டளையிட நிற்குமே - (சொல்ல)

1. கொந்தளிச்ச கடலிலே படகு சிக்கி தவிச்சது

சீஷரெல்லாம் பயந்து படபடத்து நின்றனரே (2)

காற்றே கடலே நீ இரையாதே என்றாரே (2)

இயேசு குரல் கேட்டவுடன் இரச்சலெல்லாம் நின்றதே

அது அமைதி கடல் ஆனதே - இயேசு - (சொல்ல)

2. வியாதிபட்ட லாசரு மரித்துதான் போனானே

மார்த்தாளும் மரியாளும் கலங்கி மன முடைந்தனரே (2)

லாசருவே வெளியே வா என்று இயேசு சொன்னாரே (2)

இயேசுசத்தம் கேட்டவுடன் உயிரோடு வந்தானே

லாசர் உயிரோடு வந்தானே - இயேசு - (சொல்ல)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு