இயேசுவே எங்கள் மீட்பரே
ஆராதனை செய்கிறோம்
ஆராதனை உமக்கே துதி
ஆராதனை உமக்கே - அல்லேலூயா. -(2)
ஒன்றான மெய் தேவனே - உம்மை
ஆராதனை செய்கிறோம்
ஒப்பற்ற என் தெய்வமே - உம்மை
ஆராதனை செய்கிறோம் - இயேசுவே
பட்சிக்கும் அக்கினியே - உம்மை
ஆராதனை செய்கிறோம்
பயங்கரமானவரே - உம்மை
ஆராதனை செய்கிறோம் - இயேசுவே
யுத்தத்தில் வல்லவரே - உம்மை
ஆராதனை செய்கிறோம்
யூதா கோத்திரத்தின் சிங்கமே - உம்மை
ஆராதனை செய்கிறோம்
உன்னதமானவரே - உம்மை
ஆராதனை செய்கிறோம்
உயர்ந்த அடைக்கலமே - உம்மை
ஆராதனை செய்கிறோம் - இயேசுவே
பூரண சற்குணரே - உம்மை
ஆராதனை செய்கிறோம்
புகலிடம் ஆண்டவரே -உம்மை
ஆராதனை செய்கிறோம் -இயேசுவே