இயேசுவே போதும் -2
எந்தன் வாழ்விலே
இயேசுவே வேண்டும் -2
என்றும் வாழ்வினிலே
அல்லேலூயா-2
அல்லேலூயா-3
1. உயிர்த்த இயேசுவே
என்னில் வாருமே
பாவம் சாபம் ரோகம்
யாவும் நீக்கி விட்டவரே
2. மரண செயலில்
உம்முடன் இணைந்திட
பழைய பாவ மனுஷ குணத்தை
சிலுவையில் அலைகின்றேன்
3. கிறிஸ்து உடையவனாய்
என்றும் ஜீவிக்க
மாம்சம் ஆசை இச்சை எல்லாம்
சிலுவையில் அறைந்து உள்ளேன்
4. சிலுவை மட்டும்
மேன்மை பாராட்ட
இயேசுவில் உலகத்தை இன்று நான்
சிலுவையில் அறைந்து விட்டேன்