துதிப் பாடல்கள்

இயேசுவே உமது அன்பினால்

Yesuvae Umadhu Anbinaal

இயேசுவே உமது அன்பினால் எங்களை நிரப்புமைய்யா

எல்லோரையும் உமது அன்பினால் நேசிக்க உதவுமைய்யா

ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எங்களுக்குள் வேண்டாம்

படித்தவன் பாமரன் என்ற பாகுபாடு ஒரு நாளும் வேண்டாம்

மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற வித்தியாசம் அணுவளவும்

வேண்டாம்

அழகானவன் அழகற்றவன் என்ற

அலங்காரம் எங்களுக்குள் வேண்டாம்

பழையவன் புதியவன் என்ற

பாகுபாடு திருச்சபையில் வேண்டாம்

திறமையுள்ளவன் திறமையற்றவன் என்ற

வித்தியாசம் சிந்தையிலும் வேண்டாம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு