துதிப் பாடல்கள்

இயேசுவே இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae Yesuvae

இயேசுவே இயேசுவே இயேசுவே

ஏன் ஐயா இந்தப் பாடுகள் - 2

எனக்காகவா ஐயா இந்தப் பாடுகள்

எத்தனை அன்பு என்னில் இயேசுவே - 2

இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ….

இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ….

ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2

1. பாரச் சிலுவை சுமந்தது ஏன்?

நான் பாவத்தை சுமந்திட கூடாதென்றா?

சிரசினில் முள்முடி ஏற்றது ஏன்?

என் சிந்தை எல்லாம் பரிசுத்தமாகிடவா? - 2

இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ….

இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ….

ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2

2. கை காலில் ஆணிகள் ஏற்றது ஏன்?

என் கிரிகைகளால் செய்த பாவங்களோ?

சரீரத்தில் காயங்கள் ஏற்றது ஏன்?

உம் தழும்புகளால் குணமாகிடவா? - 2

இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ….

இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ….

ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு