துதிப் பாடல்கள்

இயேசுவை நீ நம்பி வா

Yesuvai Nee Nambi Vaa

இயேசுவை நீ நம்பி வா

புதுவாழ்வு உனக்கு தந்திடுவார்

பாவங்கள் அனைத்தும் போக்கிடுவார்

உன்னை பரிசுத்த மகனாய் மாற்றிடுவார்

வியாதிகள் யாவையும் நீக்கிடுவார்

உன்னை பூரண சுகமாய் ஆக்கிடுவார்

உலகம் பகைத்து தூற்றினாலும்

உன்னை ஆவியால் நிறைத்து தேற்றிடுவார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு