துதிப் பாடல்கள்

இயேசுவின் திருநாமக்

Yesuvin Thirunaamak

இயேசுவின் திருநாமக் கீதம்

என் நெஞ்சிலே என் நாளுமே

சங்காக முழங்கிட வேண்டும்

நான் பாடும் பாடல் நாளிலமெங்கும்

எதிரொலித்திட வேண்டும்

ஆ...ஆ...ஆ ஆ... (நான் பாடும்)

உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்

உணர்வுப் பெற வேண்டும்

உவகை பெற வேண்டும் -2

பலகோடி புதுமைகள் செய்தது இயேசுவின்

இணையில்லா திருநாமம்

ஆ...ஆ...ஆ ஆ... (பல கோடி)

வாழவைப்பதும் வாழ்விக்கப்போவதும்

அருள் தரும் ஒரு நாமம்

இயேசுவின் திருநாமம் -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு