துதிப் பாடல்கள்

இயேசுவோடு கூட இருப்பேன்

Yesuvodu Kooda Iruppen

இயேசுவோடு கூட இருப்பேன்

இயேசுவோடு கூட நடப்பேன்

இயேசுவோடு கூட மகிழ்வேன்

எனக்கு சந்தோஷமே வாழ்வில் சந்தோஷமே

உன்னதரே உன்னதரே

உயர்ந்தவரே உயர்ந்தவரே

உந்தன் வழி நானும் நடந்து

உம்மோடு இருப்பேன்

நல்லவரே நல்லவரே

வல்லவரே வல்லவரே

எந்தன் வழி செவ்வைப்

படுத்தி உம்மோடு இருப்பேன்

பரிசுத்தரே பரிசுத்தரே

பாசமுள்ள வைத்தியரே

எந்தன் உள்ளம் கொடுத்து

உம்மோடு இருப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு