யூத ராஜ சிங்கமே
சேனைகளின் கர்த்தர் நீரே நீரே
Lion of Judah (லயன் ஆப் ஜூடா) - 4
வல்லமையுள்ள தேவனே
நித்திய பிதாவே
சமாதான பிரபு நீரே
சர்வ வல்லவரே
பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே
அல்லேலூயா - 4
Lion of Judah-4
சத்துரு சேனை கலங்கவே
தோற்கடித்திடவே
யுத்த வீரராக ராஜ சிங்கம்
எழும்பியே வருகிறாரே
சேனைகளாய் புறப்படுகிறாரே
அல்லேலூயா - 4
Lion of Judah - 4
எதிரி வில்லை உடைத்தார்
ஈட்டியை முறித்தீரே -4
யுத்தத்தில் வல்லவரே
தோல்வி உமக்கு இல்லையே
ஜெயக்கொடியே ஏற்றினீர்
யுத்தங்களும் ஓய்ந்ததே
அல்லேலூயா - 4
Lion of Judah -4