கிறிஸ்தவ பாடல்

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்

Unmaiyullavar unmaiyullavar

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்

உண்மை உள்ளவரே

சொன்னால் அதை செய்வார்

சொன்னால் அதை செய்திடுவார்

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்

உண்மை உள்ளவரே

அவர் சொன்னால் அதை செய்வார்

அவர் சொன்னால் அதை செய்திடுவார்

பொய் சொல்ல அவர் மனிதன் அல்ல

மனம்மாற மனுபுத்திரன் அல்ல

சொன்னால் அதை செய்வார்

சொன்னால் அதை செய்திடுவார் -2

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்

உண்மை உள்ளவரே

சொன்னால் அதை செய்வார்

சொன்னால் அதை செய்திடுவார்

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்

உண்மை உள்ளவரே

சொன்னால் அதை செய்வார்

சொன்னால் அதை செய்திடுவார்

சொன்னால் அதை செய்திடுவார்

அவர் சொன்னால் அதை செய்திடுவார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு