கிறிஸ்தவ பாடல்

ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பெலத்தோடே

Ootridume um aaviyai unnatha pelaththode

ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பெலத்தோடே

ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பெலத்தோடே

மான்களை போல தாகத்துடன்

வாஞ்சித்து கதறி நிற்கின்றோம்

கழுகை போல சிறகடித்து

உயரே நாங்களும் பறக்கணுமே

எலியாவின் தேவனே இறங்கிடுமே

அக்கினியாக இறங்கிடுமே

பாகாலின் வல்லமைகள் ஒழிந்திடவே

சத்திய தேவனை அறிந்திடவே

பின்மாரி மழையை பொழிந்துமே

அற்புத செயல்கள் நடந்திடவே

சபைகள் அக்கினியாய் செயல்படவே

ஆவியின் வரங்களை ஊற்றிடுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு