கிறிஸ்தவ பாடல்

காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே

Kaalaithorum puthugirubai thatti thatti ezhuppiduthe

காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே

ஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே

எளியவனை உயர்த்தும் கிருபை

சிறியவனை தூக்கும் கிருபை

உயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை.

1. ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபை

சிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபை

தேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை.

2. பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை

வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபை

தேவன் நினைத்த உயர்வையும் எண்ணிலடங்கா நன்மையும் தருவதே தேவ கிருபை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு