கிறிஸ்தவ பாடல்

துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரே

Thuthigalin naduvinile virumbi varubavare

துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரே

என் துதியின் மத்தியிலே மகிழ்ந்து ஜொலிப்பவரே

உம்மை உயர்த்தி துதிப்பேன்

துதித்து களிப்பேன்

உணர்ந்து மகிமை சேர்ப்பேன்

உங்க பிரசன்னத்தில் சிறகடிப்பேன் (2)

1. பூமியில் உயர்ந்தவர் நீர் சிறந்தவர்

கை கொட்டி முழங்குவேன் அல்லேலூயா – உம்மை உயர்த்தி

2. வியத்தகு நல்லவர் நீர் வல்லவர்

முரசொலி எழுப்புவேன் அல்லேலூயா – உம்மை உயர்த்தி

3. யார் ஒப்பானவர் நீர் பெரியவர் ..

ஆமென் கெம்பிருப்பேன் அல்லேலூயா – உம்மை உயர்த்தி

இன்னும் விரும்பி அழைப்பேன்

வணங்கி துதிப்பேன்

பணிந்து அடங்கி இருப்பேன்

உங்க கூடவே குடியிருப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு