கிறிஸ்தவ பாடல்

உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே

Um Naamam Vaazhka Raajaa En Thanthaiye

உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)

உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)

வாழ்க ராஜா அல்லேலுயா (4)

அல்லேலுயா ஓசன்னா (4)

1. யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) — வாழ்க

2. யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)

யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) — வாழ்க

3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)

உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) — வாழ்க

மாரநாதா அல்லேலூயா (4)

அல்லேலூயா ஓசன்னா (4)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு