கிறிஸ்தவ பாடல்

உம்மை போல இந்த உலகிலே

ummai pola intha ulagile

உம்மை போல இந்த உலகிலே

வேறொருவரும் இல்லையே

அம்மாவும் நீரே என்

அப்பாவும் நீரே என்

ஆத்மா நேசர் நீரல்லோ என்

அம்மாவும் நீரே என்

அப்பாவும் நீரே என்

இதய துடிப்பும் நீரல்லோ

அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்

மனித உறவுகளால் நோருக்கபட்டேன்

வேதனையில் நான் வாடுகையில் – உம்

அன்பினாலேன்னே உயிர்ப்பிதீர் – உம்மை …

குழப்பமான சில நேரங்களில்

கேள்விகள் அநேகம் எழுகையில்

உம் ஞானத்தினால் என்னை வழிநடத்தும்

உம் சமூகதிலேன்னை பலபெடுத்தும் உம்மை …

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு