கிறிஸ்தவ பாடல்

விவரிக்க முடியாத இயேசு ராஜனே

Vivarikka mudiyaatha Yesu raajane

விவரிக்க முடியாத இயேசு ராஜனே

வர்ணிக்க முடியாத வார்தையானீரே

வானவரான இயேசுவானவரே

வழியை காட்ட வார்த்தையாய் உதித்தீர்

1. திக்கற்ற பிள்ளைகளுக்கு ஆதரவே

இருளில் உள்ள ஜனங்களுக்கு பெரிய வெளிச்சமே

பாவத்தில் உழன்றோம் பரிசுத்தமாக்கினீர்

பாவியை மீட்க பாரினில் பிறந்தீர்

2. ஒருவரும் கெட்டுப்போக கூடாதென்று

மனிதனின் ரூபமாய் பிறந்தாரையா

படைத்தவர் கேட்கிறார் இதயத்தை கேட்டிட்டு

அவருக்காக நீயும் வாழ்ந்திடு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு