சோர்ந்து போகாதே - மனமே
சோர்ந்து போகாதே - போராட
சோர்ந்து போகாதே
கண்டுன்னை அழைத்த தேவன்
கைவிடுவாரோ. - சோர்ந்து
1
துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்துக் கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லேனோ.-
சோர்ந்து
2
வாக்களித்த தேவனை நீ
பாடிக்கொண்டுபாடு
உக்கமான ஆவி உன்னை தாங்க
மன்றாடு.-
சோர்ந்து
3
சோதனைகளை சகிப்போன்
பாக்கிய வானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் வேளை
என்ன பேரின்பம்.-
சோர்ந்து