அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 28

வந்தனம், வந்தனமே

வந்தனம், வந்தனமே! தேவ தூதுமி கொண்டாடுமே! - இது

வரையில் எமையே வளமாய்க் காத்த எம் துரையே,

மிகத்தந்தனம்

1

சந்ததம் சந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே - நாங்கள்

தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைசுர்,

சர்வபதியே-எங்கள்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு