1
வாருமையா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
செருமையா பந்தியினில்
சிறியவராம் எங்களுடன்.
2
ஒளி மங்கி இருளாச்சே
உத்தமனே வாருமையா
கரித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணைசெய்வாய்
3
ஆதரையிலெம் மாறுதலே
அன்பருக்கு சதாவறவே
பேதையர்க்கு பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே.
4
நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாதன் உன் நாமம் நமஸ்காரம்
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் புரிவாய்.