அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 486

விருந்தைச் சேருமேன்

1

விருந்தைச் சேருவோம்

அழைக்கிறார்

ஆகாரம் பாருமேன்,

போஷிப்பிப்பார் ;

தாகத்தைத் தீர்க்கவும்

இயேசுவின் மார்பிலும்

சாய்ந்திளம்பாறவும்

வா, பாவி, வா.

2

உற்றண்ணை சேரவும்,

ஜீவனுண்டாம்

பாடும் விசாரமும்

நீங்கும் எல்லாம் ;

நம்பி வந்தோருக்கு

திருப்தி உண்டாயிற்று;

ஜீவாற்றின் அண்ணைக்கு,

வா, பாவி, வா.

3

மீட்பரின் பாதமும்

சேராவிடில்

தோல்வியே நேரிடும்

போராட்டத்தில்

இயேசுவே வல்லவர்;

இயேசுவே வல்லவர்;

இயேசுவே ஆண்டவர்;

வா, பாவி, வா.

4

மோட்சத்தின் பாதையில்

முன்செல்லுவாய் ;

சிற்றின்ப வாழ்வினில்

ஏன் உழல்வாய்?

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு